சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து சஞ்சு சாம்சன் கூறியதாக பரவிய செய்தி போலியானது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நிரூபித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிய பதிவில், சாம்சன் ருதுராஜை மோசமான கேப்டன் என்று கூறியதாக இருந்தது. ஆனால் அந்த நேர்காணல் நடக்கவில்லை என்றும், சாம்சன் அப்படி பேசவில்லை என்றும் சோப்ரா தெளிவுபடுத்தினார்.
ருதுராஜ் மோசமான கேப்டன் என்ற சாம்சன் கருத்து போலி
Source: myKhel tamil