இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கான உலகத்தர பயிற்சி மையத்தை அமைத்துள்ளது. ககன்யான் திட்டத்திற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தில் தனிமைப்படுத்தும் வசதியும் உள்ளது.
ககன்யான் வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி மையம்
Source: Dinamalar