மத்திய மற்றும் தென் அமெரிக்க மழைக்காடுகளில் காணப்படும் 'நடக்கும் மரம்' (Walking Palm) என்ற பனை மரம், அதன் தூண் போன்ற வேர்களால் கால்கள் இருப்பது போல் தோற்றமளிக்கிறது. புதிய வேர்கள் ஒரு பக்கத்தில் வளர்ந்து பழையவை அழிவதால் மரம் நகர்கிறது என்ற நம்பிக்கை பரவியது. ஆனால், அது உண்மையில் நடப்பதற்கான ஆதாரம் இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நடக்கும் மரம்: உண்மையா? அறிவியல் விளக்கம்
Source: Kalki Online