தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies