தஞ்சாவூர் பெரிய கோயில் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எம்.பி. முரசொலி தெரிவித்தார். கோட்டை அகழி, சுற்றுச்சுவர், கல்வெட்டுகளை பாதுகாக்க கூடுதல் நிதி கோரப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்
Source: malaimurasu.com