ஆந்திராவில் ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைத்துச் செல்ல வந்த மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டார் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். வீட்டு வாசலில் இருந்து ஒவ்வொரு அடிக்கும் பரிசுகள் வழங்கி, 100 அடி தூரம் மலர்களைத் தூவி வரவேற்றனர். உள்ளே 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் விருந்து ஏற்பாடு செய்து மாப்பிள்ளையை நெகிழ வைத்தனர்.
ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்க வந்த மாப்பிள்ளைக்கு மாமியார் 100 வகை விருந்து
Source: OneIndia Tamil