ஈரான், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கு அல்லது கொல்பவர்களுக்கு 30,000 டாலர் வரை வெகுமதி வழங்கும் புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. பெண்கள் கைது செய்தால் வெகுமதி இரட்டிப்பாகும். இந்த அறிவிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஈரான் அமெரிக்க வீரர்களுக்கு வெகுமதி அறிவிப்பு
Source: ABP Nadu