பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை சுத்தம் செய்ய உப்பு, எலுமிச்சை, வினிகர், பேக்கிங் சோடா போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம். கொதிக்கும் நீரை தவிர்த்து, பாட்டிலை முழுமையாக உலர வைக்க வேண்டும். கீறல்கள் அல்லது நிற மாற்றம் ஏற்பட்டால் பாட்டிலை மாற்றுவது நல்லது.
வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்
Source: Asianet News Tamil