ஆயுஷ்மான் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற e-KYC செயல்முறையை நிறைவு செய்வது அவசியம் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் விவரங்களில் மாற்றம், புகைப்படம் மங்கல் போன்ற காரணங்களால் அட்டை விவரங்கள் பொருந்தாவிட்டால் பலன் கிடைக்காது. எனவே ஆயுஷ்மான் செயலியில் e-KYC புதுப்பிக்க வேண்டும்.
ஆயுஷ்மான் அட்டை: e-KYC முடிக்காவிட்டால் இலவச சிகிச்சை இல்லை
Source: Zee Tamil News