புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 21 கடைசி நாள்

புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 21 கடைசி நாள்

புதுச்சேரியில் ரேஷன் மானியத்தை CBDC டிஜிட்டல் வாலட் மூலம் பெற ஆதார் மற்றும் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். ஆகஸ்ட் 21, 2026-க்குள் இணைக்கத் தவறினால் மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை. ஏற்கனவே 1.02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies