சிங்கப்பூரில் பெரியார் புத்தக ஆய்வுரை நிகழ்வு

சிங்கப்பூரில் பெரியார் புத்தக ஆய்வுரை நிகழ்வு

சிங்கப்பூரில் ‘வாருங்கள் படிப்போம்’ குழுவின் 359-ஆவது நிகழ்வில், ஜெர்மனியிலிருந்து முனைவர் சுபாஷினி ‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’ புத்தக ஆய்வுரையை நிகழ்த்தினார். 1929-இல் பெரியார் மலேயா, சிங்கப்பூர் பயணத்தின் போது மக்கள் வரவேற்பு, சுயமரியாதை திருமண முறை பரவல் குறித்து விவரித்தார்.

Source: Viduthalai.in

More in Top Stories

Read the live feed on ZapIndies