மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.50,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 25, 2026 மாலை 5 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
மயிலாடுதுறையில் வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.50,000 ஊதியம்
Source: ABP Nadu