விராட் கோலி 2008-ல் அறிமுகமாகி 18 ஆண்டுகளில் 28,000 ரன்கள், 85 சதங்களுடன் கிரிக்கெட் ஐகானாக உருவெடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும், 2023 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (765) குவித்ததும் இவரது சிறப்பம்சங்கள். டெஸ்டில் 7 இரட்டைச் சதங்களுடன் இந்திய சாதனை படைத்துள்ளார்.
கோலியின் 18 ஆண்டு சாதனைப் பயணம்: 10 வரலாற்று மைல்கற்கள்
Source: Asianet News Tamil