இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் 4-வது நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்துள்ளது. 372 ரன் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கைக்கு வெற்றிக்கு இன்னும் 288 ரன் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட் மட்டுமே எடுக்க வேண்டும். மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை வெற்றிக்கு 288 ரன்; இந்தியாவுக்கு 6 விக்கெட் தேவை
Source: myKhel tamil