காலேயில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 167 ரன்கள் எடுத்து அசத்தினார். மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இலங்கை சார்பில் ஜெயசூரியா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா முதல் இன்னிங்சில் 460/9: காலே டெஸ்டில் மழை பாதிப்பு
Source: ABP Nadu