தமிழ்நாட்டில் 2027 முதல் கடுமையான சாலை விதிகளை அமல்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் 6 மாதங்கள் மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். கேரளாவைப் போல 70 ஆயிரம் கி.மீ. சாலைகளில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு, வேக வரம்பு மீறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடும் சாலை விதிகள்: 6 மாத அவகாசம்
Source: ABP Nadu