தமிழக அரசுப் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசுப் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசுத் துறைகளில் உள்ள 2,25,000 காலிப் பணியிடங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிரப்பப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் 3 லட்சம் காலியிடங்களில் 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டதாகக் கூறினார்.

Source: Dinamani

More in Politics

Read the live feed on ZapIndies