மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சம்; ஆவின் பால் கொள்முதல் ரூ.41

மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சம்; ஆவின் பால் கொள்முதல் ரூ.41

தமிழக முதல்வர் விஜய், மருத்துவ காப்பீடு திட்ட சிகிச்சை தொகையை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். மேலும், ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்புகளை சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்டார்.

Source: Dinamalar

More in Politics

Read the live feed on ZapIndies