அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் உள்ள வீடொன்றின் நான்காம் மாடி மொட்டை மாடியில் இரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை காவல்துறையினர் முற்றுகையிட்டு கைப்பற்றினர். சிற்றுண்டி விற்பனை போர்வையில் கஞ்சா விற்றதாகக் கூறப்படும் 56 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறையில் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை
Source: IBC Tamil