கும்மிடிப்பூண்டி-கூடூர் ரயில் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கும்மிடிப்பூண்டி-கூடூர் ரயில் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு 3, 4-ஆவது ரயில் வழித்தடங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் உள்ளிட்ட 4 ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,450 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு 2.12 கோடி டன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Dinamani

More in Top Stories

Read the live feed on ZapIndies