டான் 3 படத்தில் இருந்து விலகியதற்காக ரன்வீர் சிங் மீது ஃபர்ஹான் அக்தரின் எக்செல் என்டர்டெயின்மென்ட் ரூ.45 கோடி இழப்பீடு கோரியுள்ளது. இந்நிலையில், ரன்வீரின் தந்தை ஜக்ஜித் சிங் பவ்னானி, இந்தியன் மோஷன் பிக்சர் புரொடியூசர்ஸ் அசோசியேஷனில் (IMPPA) மனு ஒன்றை தாக்கல் செய்தார். IMPPA தலைவர் அபய் சின்ஹா, சந்திப்பு சுமூகமாக அமைந்ததாகவும், மனுவை பரிசீலித்த பிறகே அடுத்த நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.
டான் 3 சர்ச்சை: ரன்வீரின் தந்தை IMPPA-வில் மனு
Source: news18.com