சீன அனிமேஷன் திரைப்படம் 'Niu Lai' வெறும் ரூ.19,000 செலவில் உருவாகி ரூ.28 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஆகஸ்ட் 5ல் வெளியான இப்படம் ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களைச் சந்தித்தது. பின்னர், AI உதவியின்றி மனித உழைப்பால் உருவான அசல் படைப்பு என்பதால் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
ரூ.19,000 செலவில் உருவான சீன அனிமேஷன் படம் ரூ.28 கோடி வசூல்
Source: ABP Nadu