நடிகை அனிஷ்மா அனில்குமார், தனக்கு காதல் செட் ஆகவில்லை என்றும், முதல் இரவு படம் குறித்து பேசியுள்ளார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவரது பட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
நடிகை அனிஷ்மா காதல் குறித்து பேசிய பேட்டி வைரல்
Source: Dinamalar