பழம்பெரும் பாடகி நந்தா மாலினி காலமானார்

பழம்பெரும் பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறையின் பழம்பெரும் பாடகி கலாநிதி நந்தா மாலினி தனது 82வது வயதில் காலமானார். அவரது மறைவையடுத்து ஆகஸ்ட் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 12 சரசவிய விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் வென்றுள்ளார். இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (22) நடைபெறவுள்ளன.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies