பணப் பிரச்சனைகளை விரட்டும் எளிய வாஸ்து பரிகாரம்

பணப் பிரச்சனைகளை விரட்டும் எளிய வாஸ்து பரிகாரம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் அல்லது ஜாதகத்தில் உள்ள வறுமை யோகம் நிதி இழப்புகளுக்கு காரணமாகிறது. இதற்கான எளிய பரிகாரம், தினமும் இரவு சமையலறையை சுத்தம் செய்வது. மேலும், கற்பூரத்தில் இரண்டு கிராம்புகளை வைத்து ஏற்றினால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, லட்சுமி கடாட்சம் பெருகும்.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies