அம்பேத்கர் அயலக கல்வி திட்டம்: ஆண்டுக்கு ரூ.36 லட்சம் உதவி

அம்பேத்கர் அயலக கல்வி திட்டம்: ஆண்டுக்கு ரூ.36 லட்சம் உதவி

தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. QS தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலை அல்லது முனைவர் படிப்பில் சேர்பவர்கள் விண்ணகிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.12 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 2026-27 நிதியாண்டில் ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies