ரவி தேஜா நடித்த இருமுடி படம் இன்று வெளியானது. ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கலவையான விமர்சனங்களைப் பகிர்ந்துள்ளனர். சிலர் படத்தைப் பாராட்டியும், சிலர் முதல் பாதி மெதுவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். ப்ரியா பவானி சங்கர், சுவாசிகா நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இருமுடி எக்ஸ் விமர்சனம்: ரசிகர்கள் கலவையான கருத்து
Source: Filmibeat Tamil