மொத ராத்திரி படத்துக்கு ரசிகர்களிடம் சூப்பர் வரவேற்பு

மொத ராத்திரி படத்துக்கு ரசிகர்களிடம் சூப்பர் வரவேற்பு

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா, சேத்தன் நடித்துள்ள 'மொத ராத்திரி' இன்று திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் எனப் பாராட்டியுள்ளனர். காமெடி, உணர்ச்சி, இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும், வல்கர் காட்சிகள் இல்லாததால் குடும்பத்துடன் பார்க்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies