கிளாமர் நடிகை கங்கனா ஷர்மா, தனது சகோதரியை மாமனார் குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், அதைத் தடுக்க முடியாமல் போனதற்காக குற்ற உணர்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவயதில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரியை விபச்சாரத்தில் தள்ளிய மாமனார் குடும்பம்: கங்கனா ஷர்மா வேதனை
Source: Filmibeat Tamil