ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' படத்தில் 6 பாடல்கள் இடம்பெறும் என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்துள்ளார். பின்னணி இசைப் பணிகள் செப்டம்பர் 2026-ல் தொடங்கி 2027 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். படம் 2027 ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகிறது.
வாரணாசி படத்தில் 6 பாடல்கள்: கீரவாணி தகவல்
Source: Filmibeat Tamil