விஜய்யின் 'ஜனநாயகன்' ஜீ5 ஓடிடியில் வெளியானது

விஜய்யின் 'ஜனநாயகன்' ஜீ5 ஓடிடியில் வெளியானது

முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இன்று ஜீ5 ஓடிடியில் வெளியானது. திரையரங்கில் பார்க்க தவறிய ரசிகர்கள் இப்போது வீட்டிலிருந்தே பார்க்கலாம். படம் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்.

Source: Kumudam

More in Entertainment

Read the live feed on ZapIndies