யாஷ் நடித்த 'டாக்ஸிக்' படத்திற்கு தணிக்கை வாரியம் எந்த காட்சியையும் வெட்டாமல் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள். இரண்டு கன்னட வார்த்தைகள் மற்றும் ஒரு சொற்றொடரை ஒலியடக்கம் செய்யவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் குறித்த எச்சரிக்கை வாசகங்களை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் 26 அன்று வெளியாகிறது.
டாக்ஸிக் படத்திற்கு எந்த காட்சியும் வெட்டாமல் ஏ சான்றிதழ்
Source: Filmibeat Tamil