தினமும் கேரட் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறைந்த கலோரி கேரட் அதிக பசியைத் தடுக்கிறது.
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!
Source: Asianet News Tamil