ஜம்முவைச் சேர்ந்த 35 வயதான மனோஜ் குமார் பட் என்பவரை மாநில புலனாய்வு அமைப்பு (SIA) கைது செய்துள்ளது. பாகிஸ்தான் தளத்தில் இயங்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய கடத்தல் நிதி வலையமைப்பில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை, தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
நரகோ-பயங்கரவாத வழக்கில் காஷ்மீர் பண்டிட் கைது
Source: news18.com