கிளிநொச்சியில் காணி இழந்த மக்கள் போராட்டம்

கிளிநொச்சியில் காணி இழந்த மக்கள் போராட்டம்

வடக்கு-கிழக்கில் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை மீள வழங்கக் கோரி, காணி இழந்த மக்கள் அமைப்புகள் இன்று கிளிநொச்சியில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த அமைப்புகள் பங்கேற்றன. போராட்டத்தில் சிவில் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies