சென்னை உருவான வரலாறு: மீன்பிடி கிராமம் முதல் நவீன நகரம் வரை

சென்னை உருவான வரலாறு: மீன்பிடி கிராமம் முதல் நவீன நகரம் வரை

ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639-இல் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் தமர்லா சென்னப்ப நாயக்கரிடம் வர்த்தகத்திற்காக நிலம் பெற்றனர். அன்றைய மீன்பிடி கிராமம் இன்று உலகின் முக்கிய நகரமாக வளர்ந்துள்ளது. 1969-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனவும், 1996-இல் மெட்ராஸ் சென்னை எனவும் பெயர் மாற்றப்பட்டது.

Source: sathiyam.tv

More in Top Stories

Read the live feed on ZapIndies