வீட்டுப்பாடம் கேட்டு மாணவனை அறைந்த ஆசிரியை: சிறுவன் உயிரிழப்பு

வீட்டுப்பாடம் கேட்டு மாணவனை அறைந்த ஆசிரியை: சிறுவன் உயிரிழப்பு

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அறைந்ததில் 6 வயது சிறுவன் பிரணய் தேஜா மயங்கி விழுந்து உயிரிழந்தான். சிசிடிவியில் ஆசிரியை தாக்கியது தெரிந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies