லியோனல் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சி $66,107 (சுமார் 55 லட்சம் ரூபாய்)க்கு ஏலம் போனது. அதே ஏலத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி $10,601 (சுமார் 8.8 லட்சம் ரூபாய்)க்கு மட்டுமே விற்பனையானது. மான்செஸ்டர் யுனைடெட் மசாஜ் நிபுணர் ராட் தார்ன்லி தனது சேகரிப்பில் இருந்து இந்த ஜெர்சிகளை ஏலத்தில் விட்டார்.
மெஸ்ஸி ஜெர்சி ஏலத்தில் சாதனை: ரொனால்டோவை விட ஆறு மடங்கு அதிகம்
Source: Asianet News Tamil