டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: பாகிஸ்தான் சாதனை தோல்வி

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: பாகிஸ்தான் சாதனை தோல்வி

லீட்ஸ் ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் முதல் விக்கெட்டை ரன் எடுக்காமல் இழந்த முதல் அணி என்ற எதிர்மறை சாதனையை பாகிஸ்தான் பதிவு செய்தது. 149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறை.

Source: malaimurasu.com

More in Sports

Read the live feed on ZapIndies