இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்கு இந்திய அணி கொழும்பில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கேப்டன் ஷுப்மன் கில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள கால்களின் இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்து, தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதல் டெஸ்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
இலங்கை சுழலுக்கு பதிலடி: இந்திய அணியின் புதிய பேட்டிங் திட்டம்
Source: malaimurasu.com