75 நாடுகளுக்கு விசா தடை உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

75 நாடுகளுக்கு விசா தடை உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்குவதற்கு டிரம்ப் அரசு விதித்த தடையை அமெரிக்க ஃபெடரல் நீதிபதி ஜீனெட் வர்காஸ் ரத்து செய்தார். இந்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறிய அவர், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறியதாக தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Source: Dinamani

More in Top Stories

Read the live feed on ZapIndies