தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ.10.30 கோடி பறிமுதல்

தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ.10.30 கோடி பறிமுதல்

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்த ரூ.9 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் அவரது வீட்டில் நடந்த சோதனையில் மேலும் ரூ.1.30 கோடி சிக்கியது. வருமான வரித்துறை சோதனையில் இருந்து தப்பிக்கவே இந்த முயற்சி என விசாரணையில் தெரியவந்தது.

Source: Daily Thanthi

More in Top Stories

Read the live feed on ZapIndies