செங்கல்பட்டில் 10 ஏக்கரில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் காரணமாக தாமதமான பணிகள் இப்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையத்தில் 57 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், 46,339 சதுர அடியில் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறப்பு
Source: OneIndia Tamil