டிவி சேனல்களுக்கான ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட விளம்பர வரம்பை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த முடிவு சேனல்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில், பார்வையாளர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், அதிக விளம்பரங்களால் சீரியல்கள் இடையூறாகும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
டிவி சேனல்களுக்கான விளம்பர கெடுவை நீக்கியது மத்திய அரசு
Source: Asianet News Tamil