சென்னை சேப்பாக்கத்தில் நடந்த TNPL 28-வது லீக் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் 198 ரன்கள் குவித்தது. பதிலுக்கு நெல்லை ராயல் கிங்ஸ் 126 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் மதுரை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
மதுரை பேந்தர்ஸ் நெல்லையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
Source: Maalaimalar