தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன் ஜொலானி டெட்டே (37), வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈஸ்டர்ன் கேப்பில் உள்ள டான்ட்சேன் பகுதியில் காரில் காத்திருந்தபோது முகமூடி அணிந்த இருவர் சுட்டனர். உடன் இருந்த 27 வயது இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுப் படுகொலை
Source: IBC Tamil