அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'Once More' டிரைலர் வெளியீடு

அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'Once More' டிரைலர் வெளியீடு

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நடிப்பில் உருவாகியுள்ள 'Once More' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவராஜ் கணேசன் தயாரிப்பாளராகவும், ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

Source: Dinamalar

More in Entertainment

Read the live feed on ZapIndies