லைவ் ரசிகரின் வக்கிர கோரிக்கையை சாதுரியமாக முறியடித்த ஸ்ருதி ஹாசன்

லைவ் ரசிகரின் வக்கிர கோரிக்கையை சாதுரியமாக முறியடித்த ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் நேரலை உரையாடலின்போது, ரசிகர் ஒருவர் தலைமுடியை பின்னால் போடச் சொல்லி மார்பகத்தை பார்க்க முயன்றார். உடனே அவர் முடியை அவிழ்த்து முன்பக்கமாக போட்டு மறைத்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அவரது சமயோசித புத்தியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies