விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா' ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது. ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், தனக்கு வரும் பெண் சாகச குணம் கொண்டவராகவும், பொருளாதார சுதந்திரத்துடனும், தமிழ் பாடல்களை ரசிப்பவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஜேசன் சஞ்சய் வருங்கால மனைவி குறித்து பேட்டி
Source: Filmibeat Tamil