அரசியல் வெற்றிக்காக மனைவியை விட்டு விலகிய நடிகர்?

அரசியல் வெற்றிக்காக மனைவியை விட்டு விலகிய நடிகர்?

கோலிவுட் நடிகர் ஒருவர் அரசியல் வெற்றிக்காக எண் கணித ஜோதிட ஆலோசனையின் பேரில் மனைவியை பிரிந்து விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவுகின்றன. ரசிகர் மன்றத்தை அரசியல் அமைப்பாக மாற்றும் பணிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies